செய்திகள்

நாளை முதல் அமெரிக்காவில் 12-ஆம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

Box 1உலகத் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறையினர் பங்கேற்பு -: அமெரிக்காவில் இருந்துஆர் முத்துக் குமார் :- வாஷிங்டன் டிசி அருகே மேரிலாந்து மாநிலம் பெதெஸ்டா நார்த் மாரியட் ஹோட்டல் & கான்பரன்ஸ் செண்டரில், 12-ஆம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் உலக பொருளாதார உச்சிமாநாடு அக்டோபர் 3 முதல் 5 வரை நடைபெற உள்ளது. உலகத் தமிழர் பொருளாதார அறக்கட்டளை மற்றும் அமெரிக்கா-இந்தியா SME கவுன்சில் இணைந்து நடத்தும் இம்மாநாடு, உலகத் தமிழர்களின் பொருளாதார […]

Loading