நியூயார்க், ஜூலை 16– உக்ரைனுடனான போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் பேசாவிட்டால், கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று இந்தியா, சீனா, பிரேசில் நாடுகளுக்கு நேட்டோ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ‘வரி விதிப்பு’ எச்சரிக்கை மீண்டும் சர்வதேச அளவில் சுழற்றி அடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த 50 நாள்களுக்குள் உக்ரைனுடன் ரஷ்யா போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது கடுமையான வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் […]
![]()


