செய்திகள்

சென்னை மாநகர பேருந்து டிரைவருக்கு திடீர் மாரடைப்பு:

சென்னை, ஜூலை 13– சென்னையில் அரசு பஸ் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதால் பஸ் மோதி ஒருவர் பலியானார். சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பஸ் டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அரும்பாக்கம் 100 அடி சாலையில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் பாதசாரிகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 50 வயது நபர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயம் […]

Loading

90 வது பிறந்த நாளை கொண்டாடும் தலாய் லாமா
செய்திகள்

மக்களின் மனதில் ஒளிரும் பேரொளி: 90வது பிறந்த நாளைக் கொண்டாடும் தலாய் லாமா!

“அமைதி என்பது வெறும் எதிரிகளை தவிர்ப்பது அல்ல, அது உள்மன அமைதியை அடையும் பயணமாகும்.” – தலாய் லாமா உலக அமைதியின் மாபெரும் தூதராகவும், கருணையும், மத சகோதரத்துவத்தையும் எடுத்துரைக்கும் ஆன்மீக தலைவராகவும் புகழ்பெற்ற தலாய் லாமா, இன்று தனது 90வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தரம்சாலா, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது கோடிக்கணக்கான பக்தர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக நம்பிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களையும் மரியாதையையும் தெரிவித்துவருகின்றனர். […]

Loading