செய்திகள்

‘‘ரஷ்ய எண்ணெயை நிறுத்துகிறோம்’’ என்று மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் பேட்டி: இந்திய அரசு உடனடியாக மறுப்பு

புதுடெல்லி, அக். 16– ‘‘ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்துக்கு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனடியாக கடுமையான மறுப்பைத் தெரிவித்துள்ளது. “இந்தியா பெரிய அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியாளர். நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்களின் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. எங்களின் இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தில் முழுமையாக வழி நடத்தப்படுகின்றன” என்று அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தித் […]

Loading