செய்திகள்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய ஸ்டாலின் : எடப்பாடி குற்றச்சாட்டு

திருத்தணி, டிச. 30: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி விட்டார் ஸ்டாலின் என்று எடப்பாடி குற்றஞ்சாட்டினார். எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று 178வது தொகுதியான திருத்தணியில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து திருத்தணி, சோளிங்கர் சாலை, வீரகநல்லூரில் உள்ள திறந்தவெளித் திடலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2500 ரூபாய் ஆதார விலை, ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம் […]

Loading

செய்திகள்

தொழிலதிபரை ஏமாற்றி ரூ. 40 லட்சம் மோசடி: அண்ணன்- – தம்பி உள்பட 3 பேர் கைது

சென்னை, டிச. 14– தொழிலதிபரை ஏமாற்றி ரூ. 40 லட்சம் மோசடி செய்த அண்ணன் – -தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், தொழிலதிபர். இவர் தியாகராயநகர் ராஜா பாதர் தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் கடந்த 9-ந் தேதியன்று நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், தாங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும், தங்களது தொழிலில் ரூ.40 லட்சம் முதலீடு செய்தால் அடுத்த 5 மணி […]

Loading

செய்திகள்

அமெரிக்கா முழுவதும் அதிபர் டிரம்ப் கொள்கைகளுக்கு எதிராக போராட்டம்

வாஷிங்டன்: அக்.19அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்கொண்ட குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றபோது, அரசின் பொருளாதார கொள்கைகளில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். அரசு செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளும், வெளிநாடுகள் அமெரிக்க தயாரிப்புகளுக்கு விதிக்கும் வரிக்கு இணையான வரிகளை அமெரிக்காவும் விதிப்பதையும் அவர் அறிவித்தார். அரசு ஊழியர்களை எளிதாக பணிநீக்கம் […]

Loading

செய்திகள்

மக்களை தேடிச் சென்று முழு உடல் பரிசோதனை: ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை, ஜூலை 28– “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை வரும் ஆகஸ்ட் 2–ந் தேதி அன்று காலை 10 மணிக்கு, சென்னை, மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்’’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதையொட்டி இப்பள்ளி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு களஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:– பொதுவாகவே மக்கள் ஒவ்வொருவரும் […]

Loading

சிறுகதை விழாக்கள்

நடுகல் விழா…! விழா 22…….. ராஜா செல்லமுத்து

டகு…. டகு… டொம்.. டொம்..டகு…. டகு… டொம்.. டொம்.. என்ற உடுக்கைச் சத்தம் அந்தப் பகுதியைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. தன் வலது கையில் உடுக்கையைப் பிடித்து, ஈ…. ஈ… ….ஈ… என்று கரை விழுந்த தன் பற்களை நறநறவெனக் கடித்தபடியே ஒரு விதமான கோபத்துடனும் ஆக்ரோஷத்துடனும் உடுக்கையை அடித்துக் கொண்டிருந்தார், ஒரு பெரியவர். அந்தச் சத்தத்தைக் கேட்ட ஆட்களுக்கு நாடி நரம்பெல்லாம் புடைத்துக் கொண்டு வந்தது. இன்னதென்று சொல்ல முடியாத சோகத்தில் தன் இரு கைகளையும் எடுத்துக் […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னை, ஜூலை 15– 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 160-க்கு விற்பனை செய்யபடுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்து 500 ஐ கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ.80 குறைவு இதனையடுத்து, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை […]

Loading

செய்திகள்

அத்தியாவசிய பொருட்களை தேடிச்சென்ற காசா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 59 பேர் பலி

காசா, ஜூலை 14– இஸ்ரேல் காசா மீது நடத்தும் போர் 21 மாதங்களாக தொடரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களை தேடிச் சென்ற காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாலஸ்தீனத்தில் உள்ள காசா மக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட தற்போது வரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரானது 21 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் […]

Loading

செய்திகள்

12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே ம.தி.மு.க.வின் விருப்பம்: துரை வைகோ

கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை: வைகோ திருச்சி, ஜூலை 12– 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே ம.தி.மு.க.வின் விருப்பம் என்று துரை வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- அரசியலில் தவறு நடப்பது இயல்பு தான். செய்த தவறை (அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததை) ஒப்புக்கொண்டு வைகோ பேசியுள்ளார். அந்தக் காலத்தில் ம.தி.மு.க. வைத்த கூட்டணி வரலாற்றுப் பிழை, அதில் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ […]

Loading

செய்திகள்

வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது

சென்னை, ஜூலை 12– வண்டலூர் அருகே தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே தனியார் குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. வண்டலூர் அருகே செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில், 18 சிறுமிகள், தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விடுதியை உரிமையாளர் அருள்தாஸ் மற்றும் அவரது மகள் […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு டெல்லிக்கு அடிபணியாது: மு.க. ஸ்டாலின் உறுதி

சென்னை, ஜூலை.12- மக்கள்தொகை கட்டுப்பாட்டில் முன்னணியில் இருக்கும் தமிழகத்தை தண்டிக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதில் அநியாயம் செய்யப்படுகிறது. அதனால் தமிழ்நாடு டெல்லிக்கு அடிபணியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மக்கள்தொகை தினமான நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- உலக மக்கள்தொகை நாளில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல். தமிழ்நாடு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முன்னணி வகிக்கிறது, பெண்களின் மாண்பைக் காத்து அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குகிறது. அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வியை உறுதிசெய்கிறது. நீடித்து […]

Loading