சென்னை, ஜூலை 22– இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் 75.75% உயர்ந்து ரூ.1,111 கோடியாக உயர்ந்துள்ளது. லாபம் 40.70% அதிகரித்து ரூ.2,358 கோடியாகவும், நிகர வட்டி வருவாய் 12.50% அதிகரித்து ரூ.2,746 கோயடியாகவும் உயர்ந்துள்ளது. நிகர வட்டி நடப்பு ஆண்டு ஜூன் 30ந் தேதி 3.04% ஆக இருந்தது. வருமானத்தின் செலவு 754 அடிப்படைப் புள்ளிகள் மேம்பட்டு 44.22%ஆக பதிவாகியுள்ளது. சொத்துக்கள் மீதான வருவாய் 44 அடிப்படைப்புள்ளிகள் உயர்ந்து 1.14% ஆக உள்ளது […]
![]()


