செய்திகள்

பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி முன்னாள் மாணவர் சங்கக் கிளை திறப்பு

சென்னன, அக். 16– பொளாச்சி என்.ஜி.எம் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சென்னை மண்டல கினள துவக்க விழா சென்னையில் நனடபெற்றது. சங்கத்தின் தலைமைப் புரவலர், முனைவர். பி.கெ. கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமை வகித்து, சங்கத்தின் விவரப் புத்தகத்தை வெளியிட்டு சிறப்ரையாற்றினார். இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் தலைமை அதிகாரியுமான முனைவர் எஸ் பாலச்சந்திரன், சங்கத்தின் தொலைநோக்கு உரையை வழங்கினார். கர்னல் சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். சங்கத் தனலவர் மருத்துவர் […]

Loading