வாஷிங்டன், ஜூலை 6- அமெரிக்க தொழிலதிபரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனருமான எலோன் மஸ்க், ‘அமெரிக்கா பார்டி’ என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் இந்தக் கட்சி போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னணிப் பிரமுகர்களில் ஒருவரான எலோன் மஸ்க், தற்போது அரசியலிலும் கால் பதிக்கிறார். நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், “சாதாரண மக்களின் குரல் அரசியலில் பிரதிபலிக்க வேண்டும். நவீன தொழில்நுட்பம், […]
![]()


