செய்திகள்

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி; 8 பேர் காயம்

வாஷிங்டன், டிச. 14– அமெரிக்காவில் ரோட்தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானார்கள். 8 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்காவின் ரோட்தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பாரஸ் மற்றும் ஹாலி கட்டிடத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் மாணவ மாணவிகள் உள்பட பலரும் அலறியடித்து ஓடினார்கள். […]

Loading