செய்திகள்

சென்னையில் செல்போன் திருட்டு: சிறுவன் உள்பட 5 பேர் கைது

சென்னை, ஜூலை 20– சென்னையில் செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, பூக்கடை, பந்தர் தெருவில் புதிதாக கட்டுமானம் நடைபெறும் இடத்தில் வெளிமாநிலத்தைச்சேர்ந்த நாரயண்ராய், அவரது மகன் சத்யஜித் ராய் மற்றும் சிலருடன் தங்கியிருந்து கட்டுமான பணி செய்து வருகிறார். அந்த கட்டிடத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கு 5 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து பூக்கடை காவல் நிலையகுற்றப்பிரிவில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு […]

Loading