செய்திகள் நாடும் நடப்பும்

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததது: 32 பேர் பலி

கின்ஷாஷா, நவ.17: காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், செப்பு சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, மீட்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் […]

Loading

செய்திகள்

காலை உணவுக்காக காத்திருந்தோர் மீது இஸ்ரேல் தாக்குதல்: 32 பேர் பலி

காசா, ஜூலை 20– காசாவில் உணவுக்காக காத்திருந்தோர் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 32 பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், உணவு விநியோக மையத்தில் காத்திருந்தபோது, இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் நேற்று, அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நடத்திய உணவு விநியோக மையத்திற்கு அருகில் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் 200-க்கும் […]

Loading