செய்திகள்

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,720 குறைந்தது: சவரன் ரூ.1,13,600க்கு விற்பனை

சென்னை, ஜன. 22– சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 13ந் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை கடந்த நிலையில், நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.350-ம், சவரனுக்கு ரூ.2,800-ம் அதிகரித்திருந்த நிலையில், பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு

சென்னை, ஜன. 5– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. பாதுகாப்பு கருதி, பெரிய முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி கொள்முதலில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. கடந்த 3–ந்தேதி காலையில் தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து காணப்பட்ட நிலையில், மாலையில் ரூ.640 […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்தது

சென்னை, நவ. 24: சென்னையில் வார தொடக்க நாளான இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 சரிந்து, ஒரு சவரன் ரூ.92,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 குறைந்து, ஒரு கிராம் ரூ.11, 520க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச நிலவரங்களால் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 170 ரூபாய் அதிகரித்து, 11,630 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து, ரூ.93,040க்கு விற்கப்பட்டது. […]

Loading