செய்திகள்

பட்டு – பருத்தியில் 13 பேருக்கு சிறந்த நெசவாளர் விருது : ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஜன. 3: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை சார்பில் 2024-–2025–ம் ஆண்டில் மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் சிறந்த நெசவாளர் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட 8 விருதாளர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், சிறந்த வடிவமைப்பாளர்களுக்கான விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட 2 விருதாளர்களுக்கு 1.50 இலட்சம் ரூபாயும், சிறந்த இளம் வடிவமைப்பாளர்கள் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட 3 விருதாளர்களுக்கு 2.25 லட்சம் ரூபாயும், என […]

Loading

செய்திகள்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம்: உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு

புல்வாமா, நவ. 14– செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான டாக்டர் உமர் நபியின் வீட்டை புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்தனர். முன்னதாக பஹல்காம் தாக்குதலுக்கு தொடர்புடையவர்களின் வீடுகளையும் பாதுகாப்புப் படையினர் தரைமட்டமாக்கியது குறிப்பிடத்தக்கது. டெல்லி செங்​கோட்டை அருகே கடந்த 10–ந்தேதி மாலை 6.52 மணிக்கு ஹூண்​டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். 20-க்​கும் மேற்​பட்​டோர் காயம் […]

Loading