கடலூர், ஜூலை 9– கடலூர் ரெயில் விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி கேட் கீப்பர், வேன் டிரைவர் உள்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சாருமதி அவரது சகோதரர் செழியன் மற்றும் நிமலேஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் மற்றும் வேன் டிரைவர் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மாணவன் விஷ்வேசுக்கு சிகிச்சை அளிப்பதை தொடர்ந்து நேற்று […]
![]()


