செய்திகள்

திருப்பதி கோவிலில் பக்தர்கள் 8-ந்தேதி வரை சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம்

திருமலை, ஜன.2-– திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 30-ந்தேதி முதல் நேற்று வரை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 8-ந்தேதி வரை சொர்க்க வாசல் தரிசன டோக்கன்கள் இல்லாமல் பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 13½ கோடி லட்டுகள் விற்று சாதனை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு 13½ கோடி லட்டுகள் விற்பனையாகி புதிய வரலாற்று […]

Loading