செய்திகள்

‘சார்’ பணிகளுக்காக 12 வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் தேர்தல் ஆணையம் நியமனம்

சென்னை, டிச.13– இந்திய தேர்தல் ஆணையம், 1.1.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளுக்காக 12 வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமித்துள்ளது. 2026–ம் ஆண்டுக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக, அனைத்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களுடன் விரிவான விளக்க கூட்டம், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நேற்று (12–ந் தேதி) சென்னை தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தின் போது, தலைமைத் தேர்தல் அதிகாரி, திருத்தக் காலம் முழுவதும் வாக்காளர் […]

Loading