செய்திகள்

வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்தது: 8 குழந்தைகள் உட்பட 34 பேர் பரிதாப பலி

ஹனோய், ஜூலை 20– வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில், 8 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆசிய நாடுகளில் புகழ்பெற்ற சுற்றுலா தேசங்களுள் ஒன்றாக விளங்குவது வியட்நாம். இதன் தலைநகர் ஹனோயில் இருந்து 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படகு மூலம் ஹா லாங் வளைகுடா பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது திடீரென சூறைக்காற்று பலமாக வீசியதாக கூறப்படுகிறது . […]

Loading