செய்திகள்

விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள் எண்ணிக்கையை 3 ஆண்டுகளில் 165 ஆக உயர்த்த திட்டம்

ஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் சென்னை, ஜூலை.28- விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையை 3 ஆண்டுகளில் 165 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்பு, தகவல் தொடர்பு, வானிலை தகவல்கள், பேரிடர் மேலாண்மை, எல்லை பாதுகாப்பு மற்றும் கடலோர கண்காணிப்பு உள்ளிட்டவை குறித்து பல்வேறு தரவுகளை பெறுவதற்காக விண்ணில் 55 செயற்கைக்கோள்களின் தொகுப்புகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் 7 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் […]

Loading