முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜூலை 14– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும், 4 மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளார். 1. டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், (தமிழ்நாடு மின்சார வாரிய அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்) 2. ககன்தீப் சிங் பேடி, ( ஊரக […]
![]()


