செய்திகள்

விழுப்புரம் கலெக்டர் தலைமையில் வங்கியாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம், டிச.16: வங்கியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி கடனை விரைந்து வழங்க வேண்டும் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தினார். விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறை, தாட்கோ, மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மாவட்ட தொழில் மையம் ஆகியவற்றின் மூலமாக மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்களின் […]

Loading

செய்திகள்

விண்ணப்பித்த அன்றே விவசாய பயிர்க்கடன் வழங்கும் முன்னோடி திட்டம்

தர்மபுரி, ஆக.17– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தை துவக்கிவைத்தார். இந்த திட்டமானது நாட்டிற்கே முன்னோடியான திட்டம் ஆகும். 2025–-26–ம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கூட்டுறவுத் துறை அமைச்சர் “தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டார். விவசாயப் பெருங்குடி […]

Loading