செய்திகள்

பெசன்ட்நகரில் வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடி : கலெக்டர் அறிவிப்பு

சென்னை, செப் 1– தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், – பெசன்ட்நகர் கோட்டம் ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஒதுக்கீடு பெற்ற மனை, வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பிற்கான மாத தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்கான அபராத வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்தும் வட்டி முதலாக்கத்திற்காக விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்தும் நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்திற்கான வட்டியினை ஆண்டிற்கு […]

Loading