செய்திகள்

பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் 75 டன் எடையுள்ள செயற்கைக்கோள்: 40 மாடி உயர ராக்கெட் தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னை, ஆக.20- பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் 75 டன் எடை கொண்ட செயற்கைக் கோளை நிலைநிறுத்த 40 மாடி கட்டிடத்தின் உயரத்தைக் கொண்ட ராக்கெட் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு இந்தியாவின் விண்வெளி திட்டத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக தெலுங்கானா கவர்னர் ஜிஷ்ணு தேவ் வர்மா, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். விழாவில் நாராயணன் பேசியதாவது:- […]

Loading