செய்திகள்

முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் ஸ்டாலின்: எடப்பாடி கடும் தாக்கு

சென்னை, அக்.28– எதற்காக முதலமைச்சரானோம் என்பதை மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:– நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலினின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது.திரைப்படங்களைப் பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை […]

Loading

செய்திகள்

புதுக்கோட்டையில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 160 பவுன் நகைகள் கொள்ளை

புதுக்கோட்டை, ஆக. 5– புதுக்கோட்டையில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் 160 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். புதுக்கோட்டை மாநகரில் பாசில் நகரை சோ்ந்தவர் முருகேசன் (வயது 68). விவசாயி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு அசோக்குமார், கார்த்திக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணமாகி ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர். பாசில்நகர் வீட்டில் முருகேசன், தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கையொட்டி தனது சொந்த ஊரான […]

Loading