” சீக்கிரமா கொண்டு போங்க. ரொம்ப சீரியஸா இருக்காங்கன்னு நினைக்கிறேன். எத்தன பேரு இந்த வேலைய செஞ்சாங்கன்னு தெரியல. இதெல்லாம் ரொம்ப தப்புங்க “ என்று ஒருவர் பதற, கதிர்வேலன், புஷ்பதுரை, பாலமுருகன் இன்னும் சில பேர் உடம்பில் பலமான காயங்களுடன் ஒரு பிரபலமான மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருந்தனர். அவர்களின் நிலையைப் பார்த்த அந்த மருத்துவமனையிலிருந்த மருத்துவர்கள் முதல் செவிலித்தாய் வரை ஓடி ஒதுங்கினார்கள். ” யாராவது ஸ்ட்ரெச்சர் எடுத்திட்டு வாரீங்களா? என்று ஒருவர் துடிக்க ” […]
![]()


