செய்திகள்

நாளை முதல் திருச்சியில் இருந்து சென்னைக்கு 2 `ஏர்பஸ்’ விமானம் இயக்கம்

திருச்சி, டிச. 15: நாளை முதல் திருச்சியில் இருந்து சென்னைக்கு 2 முறை `ஏர்பஸ்’ விமானம் இயக்கப்படுகிறது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக புதுடெல்லி, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களை இண்டிகோ நிறுவனம், ஏ.டி.ஆர். ரக விமானங்களை கொண்டு இயக்கி வருகிறது. இதில் குறிப்பாக சென்னைக்கு தினமும் 6 சேவைகளாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 7.35, 10.35, மதியம் […]

Loading