செய்திகள்

லண்டனிலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் வெடித்தது: 4 பேர் பலி

லண்டன், ஜூலை 15– இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் வெடித்து சிதறியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சவுத் எண்ட் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்து செல்வதற்காக சிறிய விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. 4 பேர் பலி அப்போது ஜீஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்ற […]

Loading