செய்திகள்

ஊழல் செய்ய மாட்டேன்;விஜய் உறுதி

ஆண்ட கட்சி நேரடியாகவும், ஆளும் கட்சி மறைமுகமாகவும் பா.ஜ.க.விடம் சரண்டர் சென்னை, ஜன. 25–ஊழல் செய்யவே மாட்டேன், ஒரு பைசா கூட தொட மாட்டேன். எனக்கு அதை தொட வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு துளி ஊழல் கூட படிய விடமாட்டேன் என்று த.வெ.க. தலைவர் விஜய் உறுதிப்பட கூறினார்.தவெக செயல் வீரர்கள் கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. விஜய் மேடைக்கு வந்தவுடன் நிர்வாகிகள், தொண்டர்கள் ‘விசில்’ அடித்து விஜய்யை வரவேற்றனர்.மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக […]

Loading