சென்னை, நவ. 23: ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…’’ அனைவருக்கும் நிரந்தர வீடு, வீட்டிற்கு ஒரு பைக் வழங்கப்படும்’’ என்று காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பில் விஜய் வாக்குறுதி அளித்தார். தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். இதையொட்டி தனது பிரசார பயணத்தையும் அவர் தொடங்கினார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் […]
![]()


