செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்காளர் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவி செயல்முறை விளக்க மையங்கள்

சென்னை, ஜன. 22– இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியினை பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்க மையங்கள் நேற்று (21–ந் தேதி) முதல் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிப்பது மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளில் வாக்களித்த விவரங்களை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பது குறித்து பொதுமக்கள் அறிந்து […]

Loading

பீகார் வாக்காளர் பெயர் பட்டியல்
செய்திகள்

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் பட்டியல் வெளியீடு

புதுடெல்லி, ஆக. 18– பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் பட்டியலை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. பீகாரில் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி முடிந்தநிலையில், கடந்த 1-ந்தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன. 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன.அவர்களில், 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் இறந்து விட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் […]

Loading