செய்திகள்

திருச்சியில் விஜய் பிரசாரத்தில் அரசு, தனியார் சொத்துக்கள் சேதம்: த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு

திருச்சி, செப். 16– திருச்சியில் விஜய் பிரசாரத்தின் போது அரசு, தனியார் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமது அரசியல் பிரவேசத்திற்கு பின் முதல் சுற்று பயணத்தை கடந்த 13ம் தேதி திருச்சியில் இருந்து தொடங்கினார். இதில் கூடிய கூட்டம் திருச்சியை குலுங்க வைப்பதாக அமைந்தது. திருச்சி விமான நிலையத்திலிருந்து பிரசாரம் நடந்த மரக்கடை வரை 8 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் […]

Loading

செய்திகள்

புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு: தவெக தலைவர் விஜய் கண்டனம்

சென்னை, செப். 9– புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டதற்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வருகிற 13-ந்தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார். இதற்காக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெறுவதற்காக, கடந்த 6-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார். அவரை வரவேற்பதற்காக ஏராளமான த.வெ.க. தொண்டர்கள் விமான நிலையத்துக்கு […]

Loading