செய்திகள்

ஜப்பானுக்கு 15 சதவீத வரி; புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து

வாஷிங்டன்,செப்.5– அமெரிக்கா – ஜப்பான் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இதன்மூலம், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் பொருட்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, சீனா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மிக அதிகமாக வரிகளை விதித்தார். அந்த வகையில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் பொருட்களுக்கு 15 சதவீதம் அடிப்படை வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் […]

Loading