செய்திகள்

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான சாரம் சரிந்து விழுந்து 9 வடமாநில தொழிலாளர்கள் பலி

பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்: நிவாரண நிதி அறிவிப்பு சென்னை, அக்.1-– எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டு இருந்த சாரம் சரிந்து விழுந்து வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருவள்ளுர் மாவட்டம் எண்ணூரில் அனல் மின்நிலையம் உள்ளது. இங்குள்ள 4-வது அலகில் விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. நுழைவு வாயிலின் முகப்பு பகுதியில் கட்டுமான பணிக்காக, இரும்பு கம்பிகளை கொண்டு […]

Loading