சென்னை, நவ. 24– ‘திவாலானவர்’ என அறிவிக்க தயாரா? என விஷாலுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. “லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, நடிகர் விஷாலுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், தனது விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக, சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற […]
![]()


