செய்திகள்

மும்பை–லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி

மும்பை, நவ. 8– மும்பையில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் ‘திடீர்’ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மும்பையில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. கடைசி நேரத்தில் விமானத்தில் ‘திடீர்’ தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. அதை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனால் லண்டனுக்கு செல்ல இருந்த விமானம் புறப்படுவதில் தாமதம் ஆனது. […]

Loading

செய்திகள்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படம், திறப்பு:

லண்டன், செப் 5– இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப் படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இது குறித்து லண்டனிலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘தமிழர்களுக்கு என்னுடைய அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று (4–ந் தேதி) மாலை நிகழ்ச்சியில் உலகப் புகழ்மிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நம்முடைய சுயமரியாதை தலைவர், தன்மானத் தலைவர் தந்தை பெரியாருடைய உருவப் படத்தை திறந்து […]

Loading

செய்திகள்

லண்டனிலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் வெடித்தது: 4 பேர் பலி

லண்டன், ஜூலை 15– இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் வெடித்து சிதறியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சவுத் எண்ட் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்து செல்வதற்காக சிறிய விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. 4 பேர் பலி அப்போது ஜீஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்ற […]

Loading