செய்திகள்

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் நடித்து ரூ.7 கோடி ஏ.டி.எம். பணம் கொள்ளை

8 பேர் கும்பல் கைவரிசை பெங்களூரு, நவ.20- பெங்களூருவில் பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சும் வகையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் நடித்து ரூ.7 கோடி ஏ.டி.எம். பணத்தை துப்பாக்கி முனையில் 8 பேர் கும்பல் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் தனியார் பாதுகாப்பு நிறுவனமான சி.எம்.எஸ். செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வங்கிகளிடம் இருந்து மொத்தமாக பணத்தை பெற்று, அந்தந்த வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஜே.பி. நகரில் உள்ள […]

Loading

செய்திகள்

ஐஎம்எப் நிர்வாக இயக்குநராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேல் நியமனம்

புதுடெல்லி, ஆக. 29– சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– ‘பொருளாதார நிபுணரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான டாக்டர் உர்ஜித் படேலை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் பதவிக்கு 3 ஆண்டுகளுக்கு நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பதவியேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் […]

Loading

செய்திகள்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி

புதுடெல்லி, ஆக. 6– ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. 5.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். இந்நிலையில் இன்று ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் […]

Loading