ஸ்ரீநகர், ஆக. 9– ஜம்மு – காஷ்மீரின் வனப்பகுதியில், 9 நாள்களாக பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் ஆப்பரேஷன் அகல் நடவடிக்கைகளின்போது 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் 9 நாட்களாக தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆப்பரேஷன் அகல் […]
![]()


