சென்னை, ஜன. 3: கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த் நடிக்க திரைப்படம் தயாரிக்கிறார் அல்லவா? இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 173 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக ராஜ்கமல் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னர், இதற்கான அறிவிப்பு வெளியானது. அதில் சுந்தர்.சி, இயக்குனர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்படத்தை இயக்குவதில் இருந்து சுந்தர் சி விலகி விட்டார். சுந்தர் சி விலகலுக்கு […]
![]()

