செய்திகள்

உடல்நலக்குறைவு காரணமாகவே துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா: அமித்ஷா விளக்கம்

புதுடெல்லி, ஆக. 25– ”உடல்நலக் குறைவு காரணங்களுக்காகவே துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். வேறு காரணம் இல்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் திடீரென பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறினார். உடல் நலனை முன்னிட்டு மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்து ஜனாதிபதி திரவுபதிக்கு அதுபற்றி ராஜினாமா கடிதம் ஒன்றையும் அவர் வழங்கினார். இதேபோன்று […]

Loading

செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா

புது டெல்லி, ஜூலை 22- இந்திய குடியரசு துணைத்தலைவா் ஜகதீப் தாங்கர் உடல்நல சிக்கல்கள் காரணமாகக்  தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். ஆர்டிக்கிள் 67(a) பிரிவின்படி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவரிடம் ஜகதீப் தாங்கர் வழங்கியுள்ளார். தாங்கர் தனது கடிதத்தில், ஜனாதிபதி முர்முவுக்கும் பிரதமரான நரேந்திர மோடிக்கும், அமைச்சரவையினருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். 2022‑இல் துணைத் தலைவா் பதவியை ஏற்றுக்கொண்ட தாங்கர், தனது பதவி காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இருக்கும் நிலையில் தற்பொழுது […]

Loading