” எங்கே கிருஷ்ணனைக் காணோம் ? என்று நண்பர்கள் கேட்க, ” கிருஷ்ணனா ? இந்நேரம் அவர் ஆற்காடு சாலைக்குப் போயிட்டு இருப்பாரு “ என்றார் , கிருஷ்ணனின் நண்பர்களில் ஒருவரான மூர்த்தி. ” ஆற்காடு சாலையா ? அங்க எதுக்குப் போறாரு ?” ” எந்த வேலையா இருந்தாலும் ஆற்காடு சாலைக்குப் போயிட்டு வந்த பிறகு தான் மத்த வேலைகளைப் பார்ப்பாரு. இது எந்த ஒரு நாளும் தவறுனதே இல்ல” ” அப்படியா? ரொம்ப ஆச்சர்யமா […]
![]()











