சினிமா செய்திகள்

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த்தின் 173-வது படம்: டைரக்டர் சிபி சக்கரவர்த்தி

சென்னை, ஜன. 3: கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த் நடிக்க திரைப்படம் தயாரிக்கிறார் அல்லவா? இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 173 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக ராஜ்கமல் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னர், இதற்கான அறிவிப்பு வெளியானது. அதில் சுந்தர்.சி, இயக்குனர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்படத்தை இயக்குவதில் இருந்து சுந்தர் சி விலகி விட்டார். சுந்தர் சி விலகலுக்கு […]

Loading

சினிமா நாடும் நடப்பும்

இது எப்படி இருக்கு ரஜினி

ஆர் முத்துக்குமார் இந்த நாள் தமிழ்ச் சினிமாவின் தனித்துவமான உயர்ந்த மனிதர் ரஜினிகாந்த் பிறந்த நாள். சினிமா உலகத்தில் ஒரு நட்சத்திரம் என மட்டுமல்லாமல், எந்தக் கதாபாத்திரத்தை ஏற்றாலும் அதில் தனக்கென ஒரு ஸ்டைலை ஏற்றி, அதை மறக்க முடியாத அனுபவமாக மாற்றி விடும் சாமர்த்தியசாலி ஆவார். அவரது வாழ்க்கையும் பயணமும் ஒரு முக்கியமான உண்மையைச் சொல்கிறது “வெற்றி பெற வேண்டுமெனில், இருக்கும் பாதை அல்ல… நீ செதுக்கும் பாதையே உன்னை சிகரத்தில் நிறுத்தும்.” ரஜினிகாந்தின் நடிப்பு […]

Loading

செய்திகள்

ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, நவ. 13– நடிகர் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார் உள்பட திரைப் பிரபலங்கள் பலரின் வீடுகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இன்று இ-மெயில் மூலம் நடிகர் ரஜினகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகைகளான பிரியா பவானி சங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் அவரது மகள் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு […]

Loading

செய்திகள்

மாநிலங்களவை எம்.பி. பதவியேற்க கமல்ஹாசன் டெல்லி புறப்பட்டார்

சென்னை, ஜூலை 24– மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் நாளை பதவியேற்க உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் இன்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்கள், நாளை (ஜூலை 25) பதவியேற்கின்றனர். திமுக சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், அதிமுக சார்பில் தனபால், இன்பதுரை ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.யாக, நாளை (ஜூலை 25) பதவியேற்கின்றனர். இதில் குறிப்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவரும், பிரபல நடிகருமான […]

Loading