கதைகள் சிறுகதை

செய்த பிழக்கு- மு.வெ. சம்பத்

தண்டபாணி, தரணி, பாலன் மூவரும் சகோதரர்கள். தண்டபாணி குடும்பக் கணக்கு வரவு, செலவு, நில புலங்களை கவனித்து வந்தார். பண வசதியைப் பெருக்கி வைத்தார். ஒரே வீட்டில் இருந்த மூவரில் இருவர் தனித்தனியே பங்களா மாதிரி வீடு கட்டிக்கொண்டு சென்றார்கள். தண்டபாணி பழைய வீட்டில் தங்கினார். தண்டபாணிக்கு ஒரே மகன். காலம் கடந்து பிறந்தவர் அவர். பெயர் சுகந்தன். நன்கு படித்த சுகந்தன் தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். அவர் படித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் திடீரென்று தண்டபாணி […]

Loading

கதைகள் சிறுகதை

கனவு மெய்ப்பட வேண்டும் – மு.வெ. சம்பத்

தனது தோழிகள் மேல் படிப்பிற்காக அவரவர் விரும்பிய துறைகளில் சேர்ந்தார்கள், மாலா தனது தந்தை மோகனிடம் தான் ஆட்டிசம் துறையில் படிக்க விரும்புவதாக் கூற, உனது தோழிகள் போன்று நீயும் படிக்கலாமே என்றார், வீட்டில் குணசீலன் ஆட்டிசத்தினால் அவதிப் படுகிறானே, அவனை குணப் படுத்தவா இந்தத் துறையை நீ விரும்புகிறாய் என்றார், உனது வாழ்க்கையை மேம்படுத்தும் துறையை எடுத்தால் என்ன என்று கூற, மாலாவின் பிடிவாதம் இறுதியில் வென்றது, மிகவும் ஆர்வமாக படித்த மாலாவை ஆசிரியர் மருத்துவர் […]

Loading