செய்திகள்

சட்டப்பேரவையில் இருந்து அண்ணா தி.மு.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

சென்னை, ஜன. 22– தமிழக சட்டசபையின் 3-ம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்தனர். இந்த நிலையில் கறிக்கோழி பிரச்சினை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் அண்ணா திமுக எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். நேரமில்லா நேரத்தில் இதுகுறித்து விவாதிக்க நேரம் கேட்டனர். மேலும் இதனை உடனே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். நேரமில்லா […]

Loading

செய்திகள்

மயிலை புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில்

சென்னை, ஆக 26– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் உலகிற்கே முன்னோடியான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, நகர்புற பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தி தொடங்கி வைத்தார். இனி தமிழ்நாட்டில் செயல்படுகின்ற 37 ஆயிரத்து 416 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கின்ற 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் தினந்தோறும் […]

Loading

செய்திகள்

‘கம்பன் கலைக்களஞ்சியம்’ பொன் விழா சிறப்பு மலர்: ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை, ஆக.9- ‘கம்பன் கலைக்களஞ்சியம்’ என்ற பொன்விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா ஆண்டு நிறைவு விழா மயிலாப்பூரில் உள்ள ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். விழாவில் அவர், `கம்பன் கலைக்களஞ்சியம்’ என்ற பொன்விழா சிறப்பு மலரை வெளியிட்டார். அதனை சென்னை கம்பன் கழகத்தின் தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. பெற்றுக்கொண்டார். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் விருதை […]

Loading

செய்திகள்

மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார் வைகோ

சென்னை, ஆக. 1– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (ம.தி.மு.க.) பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், “2026 தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை’’ எனத் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ‘‘முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். மு.க.முத்து மறைவு குறித்தும் துக்கம் விசாரித்தேன். நெல்லை கடேிசி நகரில் என்ஜினியரிங் கவின் படுகொலையில் அரசு எடுத்த […]

Loading

செய்திகள்

22, 23-ந் தேதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்கிறார் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூலை 20– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகிற 22-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். கோவை விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருப்பூர் மாவட்டம் செல்லும் அவர், அங்கு பல்லடம் மற்றும் உடுமலையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். திருப்பூர் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட கோவில்வழி பஸ் நிலையத்தை […]

Loading

செய்திகள்

இலங்கை  கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்

சென்னை, ஜூலை.14-– இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருக்கும் மீனவர்கள், மீன்பிடி படகுகளை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட மற்றொரு துயர சம்பவத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். 13.7.2025 (அதாவது நேற்று) அதிகாலையில் 7 மீனவர்கள், எந்திர மீன்பிடி […]

Loading