செய்திகள் முழு தகவல்

இறந்தவர்கள் வந்து இனி ஓட்டுபோட முடியாதே என பயம் வந்துவிட்டது எடப்பாடி பேட்டி

சேலம், டிச. 22: எஸ்.ஐ.ஆரை பார்த்து ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார், கதறுகிறார் என எடப்பாடி பழனிசாமி கேட்டார். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஒருமித்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணியில் இணையலாம்” என அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் எம்.எல்.ஏ. திட்ட நிதியில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் எடப்பாடி பேசும்போது கூறியதாவது:– […]

Loading

செய்திகள்

திருப்பத்தூரில் சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் நாசர் வழங்கினார்

திருப்பத்தூரில் நடைபெற்ற தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு சிறுபான்மையினர் இனத்தை சார்ந்த 2,981 பயனாளிகளுக்கு ரூ.22.51 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு.நாசர் பேசுகையில், முதலமைச்சர் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக சொ.ஜோ அருண்.சே.ச. நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், 38 மாவட்டங்களின் கள ஆய்வு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் சிறுபான்மையினர் நலன்கள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் மற்றும் […]

Loading

செய்திகள்

இந்தியாவின் ஜெர்மனி தமிழ்நாடு: ஸ்டாலின் பேச்சு

சென்னை, செப்.2– இந்தியாவின் ஜெர்மனி தமிழ்நாடு என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் தொழில் அதிபர்களுடனான சந்திப்பில் மொத்தம் 7020 கோடி ரூபாய் முதலீட்டில் 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 26 நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. ஜெர்மனியில் 1–ந் தேதி அன்று நடைபெற்ற தமிழ்நாடு ரைசிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– உலகின் முன்னணி தொழில் வல்லரசுகளில் ஒன்றாகவும், நவீன உற்பத்தி, […]

Loading

செய்திகள்

7 நாள் அரசு முறைப் பயணம் ஜெர்மனி, இங்கிலாந்துக்கு புறப்பட்டார் ஸ்டாலின்

சென்னை, ஆக.30– தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக 7 நாள் அரசு முறைப்பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்பாக அவர் இன்று சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்தார். ‘எந்த ஒரு சதியையும் முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டுக்கு உண்டு’ என்று அப்போது ஒரு கேள்விக்கான பதிலில் கூறினார். நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:– ஒரு வார கால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் இன்று […]

Loading

செய்திகள்

கவர்னரை வைத்து இழிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.

தர்மபுரி, ஆக.17– கவர்னரை வைத்து தமிழ்நாட்டில் இழிவான அரசியல் நடத்துகிறது பா.ஜ.க. என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். தருமபுரி மாவட்டத்தில், 362 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 73 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 512 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 44 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 70 ஆயிரத்து 427 பேருக்கு 830 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் […]

Loading

செய்திகள்

விண்ணப்பித்த அன்றே விவசாய பயிர்க்கடன் வழங்கும் முன்னோடி திட்டம்

தர்மபுரி, ஆக.17– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தை துவக்கிவைத்தார். இந்த திட்டமானது நாட்டிற்கே முன்னோடியான திட்டம் ஆகும். 2025–-26–ம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கூட்டுறவுத் துறை அமைச்சர் “தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டார். விவசாயப் பெருங்குடி […]

Loading

செய்திகள்

தர்மபுரி மாவட்டத்திற்கு ஸ்டாலின் 5 புதிய அறிவிப்புகள்

தர்மபுரி, ஆக.17– தர்மபுரி மாவட்டத்திற்கு இன்று 5 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். தர்மபுரியில் நடந்த அரசு விழாவில் பேசிய ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:– 1. – சித்தேரி ஊராட்சியில் இருக்கக்கூடிய 63 மலைக்கிராமங்களில் வசிக்கின்ற பழங்குடியின மக்களும், கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வாழுகின்ற பொதுமக்களும், பல்வேறு பணிகளுக்கு பாப்பிரெட்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்வதற்கான தூரம் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அதனால், இந்த கிராமங்கள் எல்லாம் அருகாமையில் இருக்கின்ற அரூர் […]

Loading

செய்திகள்

கெஜ்ரிவால் பிறந்தநாள்: ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஆக 16– ‘ஆம்ஆத்மி’ கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்தோடு நீண்டகாலம் மக்கள் சேவையாற்றி, வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன். பொதுமக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தைத் தங்கள் தலைமைத்துவம் மேலும் வலுப்படுத்தட்டும்’’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

செய்திகள்

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஸ்டாலின் விருதுகள் வழங்கினார்

சென்னை, ஆக.15– இன்று சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கினார். 79வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்கினார். உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வி. பிரசண்ண குமார், வட்டாட்சியர் ப. பாலகிருஸ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வீ. யமுனா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, நகர் ஊரமைப்பு […]

Loading

செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி

சென்னை, ஆக. 15– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தூய்மைப் பணியாளர்கள் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய […]

Loading