செய்திகள்

சென்னையில் காணாமல் போன 65 வயது மூதாட்டியை மீட்டு குடும்பத்தினருடன் ஒப்படைத்த காவல் கரங்கள் குழுவினர்

சென்னை, டிச. 19: முத்தியால்பேட்டை பகுதியில் காணாமல் போன 65 வயது மாற்றுத்திறனாளி மூதாட்டியை காவல் கரங்கள் குழுவினர் மூலம் மீட்கப்பட்டு, காவல் ஆணையாளர் வழிகாட்டுதலின்பேரில் குடும்பத்தாருடன் ஒப்படைக்கப்பட்டனர். தாம்பரம் காவல் ஆணையரக செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகில் வாய் பேச முடியாமல் ஆதரவற்ற நிலையில் மூதாட்டி ஒருவர் இருப்பதாக காவல் கரங்கள் உதவி எண்ணிற்கு மூதாட்டியின் புகைபடத்துடன் விவரங்கள் அனுப்பி மூதாட்டியை மீட்குமாறு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை பெருநகர காவல் […]

Loading