செய்திகள்

2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஆட்டோ அமைச்சர் காந்தி வழங்கினார்

ராணிப்பேட்டை, டிச. 22: தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டத்தின் சார்பில் திமிரி வட்டாரத்தைச் சேர்ந்த இரண்டு மகளிர் சுய உதவி குழுக்கள் சுயதொழில் செய்திட ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலான இரண்டு ஆட்டோ வாகனத்திற்கான சாவியை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டத்தின் சார்பில் பின்தங்கிய தொகுதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் திமிரி வட்டாரம் காவனூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா […]

Loading

செய்திகள்

ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு பிரச்சாரம்

ராணிப்பேட்டை, நவ. 22: ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை இருவார சிறப்பு முகாம் 21–ந் தேதி முதல் 4.12.2025 வரை ஒருங்கிணைந்த வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைபெற உள்ளது. கருத்தடை செய்துகொள்ளும் ஆண்களுக்கு ரூ.1100 […]

Loading