செய்திகள்

உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை: 2 பேர் பணியிடை நீக்கம்

திருப்பூர், ஆக. 2– உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 2 வன அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தமிழக-கேரள எல்லையில், உடுமலை-மூணாறு மலைப்பாதையில் சின்னார் சோதனைச்சாவடியில் கேரள கலால்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 30-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநில அரசு பஸ் மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்தது. சோதனை சாவடியில் அந்த பஸ்சை கலால்துறை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது […]

Loading