ஜலந்தர், ஜூலை 16– ஜலந்தர் – பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 14ந் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் 114 வயதான பிரபல மாரத்தான் வீரர் ஃபெளஜா சிங் பலியானார். இவரது மரணத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த 30 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் கனடா நாட்டில் வாழும் இந்தியர். ‘‘டர்பன் குற்றவாளி’’ என அன்புடன் அழைக்கப்பட்ட ஃபெளஜா சிங் தனது சொந்த கிராமமான பியாஸ் பிண்டிற்கு அருகே சாலையைக் கடக்க முயன்றார். […]
![]()


