சென்னை, நவ. 26: தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் துவங்க ஆர்வம் உள்ள பெண்கள் உரிய ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என சென்னை மாவட்ட ககெலக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில்களுக்கும் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடனுதவியும், 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை) மானியமும் வழங்குவதோடு, உரிய பயிற்சியும் […]
![]()


