வேலூர்: நவ.23: விஐடி பல்கலைகழகம் போபால் மையத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு வேந்தர் ஜி.விஸ்வநாதன் சான்றிதழ்கள் வழங்கி சிறபித்தார். விஐடி பல்கலைகழகம் போபால் மையத்தின் சார்பில் 3–-வது ஆண்டாக தமிழ் மொழியின் சிறப்பை இன்றைய மாணவர்கள் உணர்ந்து கல்வி பயின்று எதிர்காலத்தில் தமிழ்மொழியை சிறந்து விளங்கிட செய்ய இப் போட்டிகள் நடத்தபடுகிறது. குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் நடத்த திட்டமிட்டு, […]
![]()


