செய்திகள்

மலேசியாவில் உற்சாக வரவேற்பு: நடனக் கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடினார்

கோலாலம்பூர், அக். 26– மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றார். இந்த நிலையில் 5 நாட்கள் பயணமாக டிரம்ப் ஆசிய நாடுகளுக்கு வருகை தந்துள்ளார். இது அவருடைய முதல் ஆசிய நாடுகள் பயணமாகும். மலேசியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ள ஆசியான் உச்சி மாநாட்டில் அதிபர் டிரம்ப் கலந்து கொள்கிறார். முன்னதாக கம்போடியா–தாய்லாந்து இடையேயான […]

Loading